மனமிரங்கும் தெய்வம்

ஏசாயா 30:18,19
உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்
ஏசாயா 54:7,8;
புலம்பல் 3:32;
மீகா 7:18,19;
சங்கீதம் 4:1;
சங்கீதம் 9:14;
சங்கீதம் 27:7
;
சங்கீதம் 31:9;
சங்கீதம் 51:1;
சங்கீதம் 56:1;
சங்கீதம் 57:1;
சங்கீதம் 86:3
1. பயந்தவர்களுக்கு இரங்குகிறார்
சங்கீதம் 103:13 (10-13)
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகி றதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
லூக்கா 15:11-32
இளைய குமாரனுக்கு இரங்கிய தகப்பன்
2. எளியவருக்கு இரங்குகிறார்
சங்கீதம் 72:13 (12-13)
பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.
உபாகமம் 15:7-10
எளியவனான உன் சகோதரனுக்கு தாராளமாய்க் கொடுப்பாயாக
3. பார்வையற்றவருக்கு இரங்குகிறார்
மாற்கு 10:47,48 (46-52)
பர்திமேயு குருடன் இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்  என்று கூப்பிடத் தொடங்கினான்... அவனோ தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
மத்தேயு 20:30,31;
லூக்கா 18:37,38
4. நோயுற்றவருக்கு இரங்குகிறார்
மத்தேயு 17:15 (14-18)
ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்...
மத்தேயு 15:22 (22-28)
கானானிய பெண்: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
நீங்களும் மனமிரங்குங்கள்
நீதிமொழிகள் 14:21
தரித்திரனுக்கு இரங்குங்கள்
நீதிமொழிகள் 19:17
ஏழைக்கு இரங்குங்கள்
மத்தேயு 18:33 (21-35)
கடனாளிக்கு இரங்குங்கள்